
யாதும் ஊரே யாவரும் கேளிர் 🫶🤗🫂🤝
அனைத்து தமிழ் நண்பர்களுக்கு நண்பிகளுக்கும் வணக்கம் 🙏🏻😇 அனைத்து தமிழ் நண்பர்களும் நண்பிகளும் குழுவில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கலாம் 🤝🫂 குழுவில் விதிமுறைகள் 📢 • இந்தியா மற்றும் இலங்கை நாட்டு நண்பர் நண்பிகள் இணையலாம் வேறு நாட்டு நண்பர்களுக்கு அனுமதி இல்லை 🚫 •தமிழ் நண்பர்கள் நண்பிகள் மட்டும் குழுவில் அனுமதிக்க படும் 🙏 •யாரும் குழுவில் தவறான வீடியோ போட்டோ ஏதும் போட்டால் உடனடியாக குழுவில் இருந்து நீக்க படுவீர்கள் 🔞 •பெண்கள் இடம் தனி பட்ட முறையில் அவர்களின் அனுமதியின்றி தொந்தரவு செய்ய கூடாது தொண்தரவு செய்ததால் addmine இடம் முறையிடவும் 🚫 • குழுவில் விளம்பரமோ வேறொரு குரூப் லிங்க் இடகூடாது போட்டால் உடனடியாக அவர்களை நீக்கபடும் ⛔ •உங்களுக்கு பிடித்த கவிதைகள் மற்றும் நீங்கள் எழுதிய கவிதைகள் பகிரலாம் 📖💥 அனைவரும் வாருங்கள் அன்பை பகிர்ந்துகொள்வோம் ☺️
The WhatsApp group யாதும் ஊரே யாவரும் கேளிர் 🫶🤗🫂🤝 is a Tamil WhatsApp group. It is a Chat WhatsApp group, and is a Sri Lanka WhatsApp group. To join this group click on 'Join Group' Button.


